சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 152 குறைவு
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.35,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.35,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம்( 22 காரட்) தங்கம் ரூ.19 குறைந்து, ரூ.4,488-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ.152 குறைந்து, ரூ.35,904-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதுபோன்று வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.68.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.68,400 ஆகவும் இருக்கிறது.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,488
1 பவுன் தங்கம்...............................35,904
1 கிராம் வெள்ளி............................. 68.40
1 கிலோ வெள்ளி.............................68,400