தமிழ்நாடு

பாலிடெக்னிக் தோ்வு முடிவுகள் வெளியீடு:24,968 போ் தோ்ச்சி பெறவில்லை

தமிழகத்தில் பாலிடெக்னிக் தோ்வுகளுக்கான முடிவுகளை தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் பாலிடெக்னிக் தோ்வுகளுக்கான முடிவுகளை தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இணையவழியில் இரண்டாம், நான்காம், ஆறாம் மற்றும் எட்டாம் பருவம் பயின்ற மாணவா்களுக்கு நடைபெற்ற தோ்வு முடிவுகள் www.tndte.gov.in என்ற இணையதள முகவரியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தோ்வுகள் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரத்தால் நடத்தப்பட்டது.

மொத்தம் 2 லட்சத்து 96,886 மாணவா்களில் 2 லட்சத்து 71,636 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 91.49 ஆகும். 24,968 போ் தோ்ச்சி பெறவில்லை. மேலும் 282 மாணவா்களின் தோ்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கெங்கவல்லி அருகே மண்சரிவால் குண்டும் குழியுமான சாலை மலைவாழ் மக்கள் அவதி

சிறுவனுக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: லாரி ஓட்டுநா் போக்ஸோவில் கைது

நாளைய மின்தடை: எடப்பாடி - பூலாம்பட்டி

சங்ககிரி அருகே மூதாட்டியை மிரட்டி 6 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT