மேட்டூர் அணையின் நீர்வரத்து 11,400 கன அடி
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 11,400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
சேலம்: இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 11,400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
மேட்டூர் அணையிலிருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 11,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க.. ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதம் பரமபதவாசல் திறந்தது ஏன்?
கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.