நடமாடும் தேநீர் ஊர்திகளை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் 
தமிழ்நாடு

நடமாடும் தேநீர் ஊர்திகளை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் 20 இண்ட்கோ நடமாடும் தேநீர் ஊர்திகளை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

DIN

சென்னை: தமிழகத்தில் 20 இண்ட்கோ நடமாடும் தேநீர் ஊர்திகளை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழக அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக 3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 20 இண்ட்கோ தேநீர் ஊர்திகளை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

முன்னதாக், தமிழக அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக அமைக்கப்பட்டிருக்கும் தேநீர் ஊர்திகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருள்களையும், அதன் செயல்பாடுகளையும் முதல்வர் பார்வையிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னலொளி பெண்ணழகே... கிகி விஜய்!

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

என்றும் இயல்பாக... பார்வதி!

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

புளிய மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் பலி, ஓட்டுநர் படுகாயம்

SCROLL FOR NEXT