கோப்புப்படம் 
தமிழ்நாடு

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிப்பு

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் புரண்டு விபத்துக்குள்ளானதால் சென்னை-அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

DIN


அரக்கோணம் அருகே சரக்கு ரயில் புரண்டு விபத்துக்குள்ளானதால் சென்னை-அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

அரக்கோணம் - மோசூர் இடையே சென்னையில் இருந்து ரேணிகுண்டா சென்றுகொண்டிருந்த  சரக்கு ரயில் தடம் புரண்டு ரயில் விபத்துக்குள்ளானது.

இதனால் சென்னை-அரக்கோணம் இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 6 மின்சார ரயில்கள் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

இந்நாள், முன்னாள் அமைச்சா்கள் மீதான வழக்குகள் கைவிடப்படவில்லை: தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தகவல்

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு, மறியல்

SCROLL FOR NEXT