மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,600 கன அடியாக இரண்டாவது நாளாக நீடிக்கிறது.
தமிழ்நாடுமேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,600 கன அடியாக இரண்டாவது நாளாக நீடிக்கிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,600 கன அடியாக இரண்டாவது நாளாக நீடிக்கிறது.
மேட்டூர் அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 6,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.