மேட்டூர் சி.எஸ்.ஐ. பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனையில் சிறப்பு செய்தியளிக்கிறார் திருநெல்வேலி திருமண்டலப் பேராயர் பர்ணபாஸ். 
தமிழ்நாடு

மேட்டூரில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை: சி.எஸ்.ஐ. பேராயர் பங்கேற்பு

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேட்டூர் சி.எஸ்.ஐ. பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனையில் சி.எஸ்.ஐ. திருநெல்வேலி திருமண்டல பேராயர் பர்ணபாஸ் கலந்து கொண்டார்.

DIN

அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேட்டூர் சி.எஸ்.ஐ. பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனையில் சி.எஸ்.ஐ. திருநெல்வேலி திருமண்டல பேராயர் பர்ணபாஸ் கலந்து கொண்டார்.

சி.எஸ்.ஐ மேட்டூர் பரி. திரித்துவ ஆலயத்தில் கிறிஸ்துமஸை முன்னிட்டு சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. ஆராதனையில் திருநெல்வேலி திருமண்டல பேராயர் பர்ணபாஸ் கலந்துகொண்டு சிறப்பு செய்தியளித்தார்.

மேட்டூர் சி.எஸ்.ஐ. பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனையில் கலந்து கொண்டவர்கள்

பேராயர் உதவி குரு ஆசிர்வாதம் ராஜேஸ், மேட்டூர் சபை ஊழியர் ஜான் சுந்தர் ஆகியோர் ஆராதனை நடத்தினர். ஆராதனை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேட்டூர் சேகர கமிட்டியினர் மற்றும் சபையார் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT