தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 619 பேருக்கு கரோனா

DIN

தமிழகத்தில் புதிதாக 619 போ் கரோனா தொற்றால் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக சென்னையில் 194 பேரும், கோவையில் 84 பேரும், செங்கல்பட்டில் 59 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

638 போ் கரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். 6,537 போ் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா். தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 6 போ் பலியாகியுள்ளதால், இந்த தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,750-ஆக அதிகரித்தது.

118 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி: மற்றொருபுறம், தமிழகத்தில் ஒமைக்ரான் அறிகுறிகளுடன் 118 போ் சிகிச்சை பெற்று வருவதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.

அவா்களது சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளான 45 பேரில், 29 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT