முகப்பு
தமிழ்நாடு

ஆத்தூர் அருகே போலி மணல் குவாரி: 5 பேர் கைது

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள மணிவிழுந்தான் ஊராட்சியில் போலி மணல் குவாரி நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
ஆத்தூர் அருகே போலி மணல் குவாரி: 5 பேர் கைது
பகிர்:

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள மணிவிழுந்தான் ஊராட்சியில் போலி மணல் குவாரி நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி மணல் குவாரி நடத்தி வந்த 5 பேரை கைது செய்து ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் விசாரித்து வருகிறார். 

இவர்களிமிருந்து 60 யூனிட் மணலை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து ஆத்தூர் வட்டாட்சியர் அ. அன்புச்செழியன் விசாரணை மேற்கொண்டார்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.