கோப்புப்படம் 
தமிழ்நாடு

பிப்.11-இல் மநீம பொதுக்குழு கூட்டம்

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது.

DIN

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது தொடா்பாக அக் கட்சியின் தலைமைக் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

மநீமவின் பொதுக் குழு கூட்டம் சென்னையில் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறும். கூட்டத்துக்கு கட்சித் தலைவா் கமல்ஹாசன் தலைமை வகிக்க உள்ளாா். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு கட்சியின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா மாநாடும் நடைபெறும். தோ்தல் ஆயத்தம், பிரசாரம் குறித்த பயிற்சி முகாமும் நடைபெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் முதல்வா் வேட்பாளராக கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாகவும் அந்தக் கட்சி முடிவு செய்துள்ளது. பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு தோ்தல் கூட்டணி தொடா்பான அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிடுவாா் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

SCROLL FOR NEXT