பூம்புகார் காவிரி சங்கமிக்கும் இடத்தில் திரளான பொதுமக்கள் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.  
தமிழ்நாடு

பூம்புகார் காவிரி சங்கமத்தில் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம்

தை அமாவாசையையொட்டி, சீர்காழியை அடுத்த பூம்புகார் காவிரி சங்கமிக்கும் இடத்தில் திரளான பொதுமக்கள் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். 

DIN

தை அமாவாசையையொட்டி, சீர்காழியை அடுத்த பூம்புகார் காவிரி சங்கமிக்கும் இடத்தில் திரளான பொதுமக்கள் புனித நீராடி மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். 

தொடர்ந்து காவிரிக் கரையில் உள்ள ரத்தினபுரீஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்தனர். பின்னர் கடற்கரை பகுதியில் குழுமியிருந்த யாசகம் பெறுபவர்களுக்கு ஆடைகள், காய்கறிகள், மற்றும் காணிக்கைகளை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT