முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 104.98 அடியிலிருந்து 104.87 அடியாக சரிந்தது. 

Updated On : 12 பிப்ரவரி, 2021 at 8:30 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் 104.87 அடியாக சரிவு
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:00 AM

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 104.98 அடியிலிருந்து 104.87 அடியாக சரிந்தது. 

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 230 கன அடியிலிருந்து 91 கன அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு  71.29 டிஎம்சியாக இருந்தது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.