முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்

சென்னையில் சனிக்கிழமை (பிப்.13) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:30 PM
சென்னையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிப்பு
பகிர்:

சென்னையில் சனிக்கிழமை (பிப்.13) பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், சென்னையில் பிப்ரவரி 13-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக அடையாறு பகுதிக்கு உள்பட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரங்கள்: 

முழு கட்டுரையைப் படிக்க →