மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 104.87அடியிலிருந்து 104.76 அடியாக சரிந்தது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:01 AM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 104.87அடியிலிருந்து 104.76 அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 91கன அடியிலிருந்து 79 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 71.14 டிஎம்சியாக இருந்தது.
Advertisement