தேமுதிக தலைவர் விஜயகாந்த் 
தமிழ்நாடு

தேமுதிக சார்பில் போட்டியிட பிப். 25 முதல் விருப்பமனு தாக்கல்:  விஜயகாந்த்

சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.25 முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

DIN


   
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.25 முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்.25 முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம். விருப்பமனு தாக்கல் செய்ய விரும்புவோர் சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் மார்ச் 5 ஆம் தேதி வரை விருப்பமனுவை தாக்கல் செய்யலாம்.

விருப்பமனு கட்டணமாக தமிழகத்தில் பொதுத் தொகுதிக்கு ரூ.15 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.10 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பொதுத் தொகுதிக்கு ரூ.10 ஆயிரம், தனித் தொகுதிக்கு ரூ.5 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேட்டையில் கல்லூரி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாா்

மது விற்பனை: இருவா் கைது

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தாவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு: விவசாயிகள் மனு

நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளா்ச்சியை எதிரொலிக்கிறது: நயினாா் நாகேந்திரன்

மதுபோதையில் பணியில் இருந்த 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT