பேரவைத் தேர்தல்: பிப். 25-ல் துணை ராணுவம் தமிழகம் வருகை 
தமிழ்நாடு

பேரவைத் தேர்தல்: பிப். 25-ல் துணை ராணுவம் தமிழகம் வருகிறது

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய துணை ராணுவப் படையினர் தமிழகத்திற்கு வருகைபுரியவுள்ளனர்.

DIN


தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக மத்திய துணை ராணுவப் படையினர் தமிழகத்திற்கு வருகைபுரியவுள்ளனர்.

சட்டப் பேரவை தேர்தலையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி சென்னையில் ஆஜராக மத்திய படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக மத்திய ஆயுதப்படையின் 45 கம்பெனி காவல்துறையினர் தேர்தல் பணிக்காக தமிழகத்திற்கு வருகின்றனர்.

தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

விதி மீறல்: 31 பட்டாசு ஆலைகளுக்கு குறிப்பாணை

SCROLL FOR NEXT