மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 103.99 அடியிலிருந்து 103.88 அடியாக சரிந்தது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:04 AM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 103.99 அடியிலிருந்து 103.88 அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 91 கன அடியாக நீடித்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.96 டிஎம்சியாக இருந்தது.
ஒஹேனக்கல் நீர்வரத்து 275 கன அடி இருந்தது.
Advertisement