முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் கரோனா சிகிச்சையில் 2,342 பேர்

சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி கரோனா பாதித்து 2,342 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை 4,030 ஆக உள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:13 PM
சென்னையில் கரோனா சிகிச்சையில் 2,342 பேர்
பகிர்:


சென்னை: சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி கரோனா பாதித்து 2,342 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கை 4,030 ஆக உள்ளது.

சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,26,456 ஆக உள்ளது. இவர்களில் 2,20,328 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சென்னையில் கரோனா பாதித்தவர்களில் 2,342 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நல்ல செய்தியாக, அனைத்து மண்டலங்களிலும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 400-க்கும் கீழ் குறைந்துள்ளது. அதிகபட்சமாக, கோடம்பாக்கத்தில் 320பேர் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தேனாம்பேட்டையில் இதுவரை கரோனாவுக்கு 505 பேர் பலியாகியுள்ளனர். அண்ணாநகரில் 24,161 பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisement

கரோனா பாதிப்பு.. மண்டலவாரியாக..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments