வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா நோய்க்கான தடுப்பூசியை வழங்குவது குறித்தான மாதிரி ஒத்திகை நடைபெற்றது
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பு மருந்து வழங்குவது எப்படி என்பது குறித்தான மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து மருத்துவர்களிடம் கரோனா நோயாளிகளுக்கு தடுப்பூசி எவ்வாறு வழங்குவது என்பது குறித்து கேட்டு அறிந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.