முகப்பு
தமிழ்நாடு

செய்யாறு தேவலாயத்தில் தைப் பொங்கல் கொண்டாட்டம்

செய்யாறில் அன்னை கிறிஸ்துவ தேவாலயத்தில் தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
செய்யாறு தேவலாயத்தில் தைப்பொங்கல்
பகிர்:

செய்யாறு தூய வியாகுல அன்னை கிறிஸ்துவ தேவாலயத்தில் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் பண்டிகையான தைப்பொங்கல் நிகழ்ச்சியாக, ஆலய பங்குத் தந்தை லாரன்ஸ் தலைமையில் கிறிஸ்தவ சகோதரிகள் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என கூக்குலிரட்டு மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள்.

அதனைத் தொடர்ந்து தேவாலயத்தில் பொங்கல் திருப்பலி வைத்து இறை மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்

முழு கட்டுரையைப் படிக்க →