முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் பனி மூட்டம்: விமானங்கள் தாமதம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் சென்னையிலிருந்து மதுரை வரும் இரு விமானங்கள் தாமதமாக வெள்ளிக்கிழமை வந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:21 PM
சென்னையில் பனி மூட்டம்
பகிர்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் சென்னையிலிருந்து மதுரை வரும் இரு விமானங்கள் தாமதமாக வெள்ளிக்கிழமை வந்தன.

சென்னையிலிருந்து மதுரைக்கு காலை 8 மணிக்கு வர வேண்டிய இன்டிகோ விமானம் 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு மதுரை வந்தது.

இதேபோல் சென்னையிலிருந்து காலை 10.20 மணிக்கு வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் பகல் 12. 20 மணிக்கு வருகிறது

பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலைய முனையத்தில் இருந்து புறப்படு விமானங்கள் காலதாமதமாக வருவதாக மதுரை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.