FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாதுளையின் பயன்கள் தெரியுமா?

மாதுளையின் பயன்கள்...

24 மார்ச் 2026, 6:03 pm IST
மாதுளை மருத்துவம்...
பகிர்:

தேனுடன் மாதுளம் பழச்சாறு கலந்து ஒரு மாத காலம் குடித்து வந்தால், ரத்த சோகை நோய் நீங்கும்.

 மாதுளம் பழம் தினமும் சாப்பிட்டு வந்தால் மூளை சுறுசுறுப்பாகும், நினைவாற்றல் மேம்படும்.

வயிற்றில் குவிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மையுடையது மாதுளை. செரிமானப் பிரச்னைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரை நோயைக் குறைப்பதற்கும் மாதுளை துணை புரியும்.

Advertisement

Advertisement

சளித்தொல்லைக்குத் தீர்வு கிடைக்க மாதுளம் பழச்சாறு குடித்து வந்தால் போதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments