முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டமும், நீர் வரத்தும் மூன்றாவது நாளாக ஒரே அளவில் நீடித்து வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2021 at 8:57 AM
மேட்டூர் அணை.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:53 AM

 
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டமும், நீர் வரத்தும் மூன்றாவது நாளாக ஒரே அளவில் நீடித்து வருகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 105.97 அடியாக இருந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு மூன்றாவது நாளாக வினாடிக்கு 1,231 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 72.79 டி.எம்.சி.யாக உள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.