மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 105.96 அடியாக இருந்தது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:54 AM
மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 105.96 அடியாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1069 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 72.78 டி.எம்.சி யாக உள்ளது.
Advertisement