சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் 37,048-க்கு விற்பனை
சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.37,048-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.37,048-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கமாக இருந்து வந்தநிலையில்,
சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.37,048- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.13 உயா்ந்து, ரூ.4,631 ஆக விற்கப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ2.40 உயா்ந்து, ரூ.73.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,400 உயா்ந்து, ரூ.73,400 ஆகவும் உள்ளது.
வெள்ளிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,631
1 சவரன் தங்கம்...............................37,048
1 கிராம் வெள்ளி.............................73.40
1 கிலோ வெள்ளி.............................73,400
வியாழக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4618
1 சவரன் தங்கம்...............................36,944
1 கிராம் வெள்ளி.............................71.00
1 கிலோ வெள்ளி............................71,000