மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 105.98 அடியிலிருந்து 105.94 அடியாக சரிந்தது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:55 AM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 105.98 அடியிலிருந்து 105.94 அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1034 கன அடியிலிருந்து 1031 கன அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 72.75 டிஎம்சியாாக இருந்தது.
Advertisement