தமிழ்நாடு

இந்த விளம்பரங்களிலெல்லாம் உண்மையில்லை: ஏமாற வேண்டாம்

DIN

விளம்பரங்கள்.. புதிய பொருள்களை மக்களுக்கு அறிமுகம் செய்யவும், அதனை வாங்கத் தூண்டவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், அதுவே தற்போது பல மோசடிகளுக்கும் வழிகோலுகிறது.

அதிலும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக வரும் விளம்பரங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மோசடி விளம்பரங்களாகவே இருக்கின்றன.

அது குறித்து ஈரோடு மாவட்ட காவல்துறை ஒரு எச்சரிக்கையை கொடுத்துள்ளது. அதில், குறைந்த விலையில் பொருள்கள் விற்பனை செய்வதாக அங்கீகாரம் இல்லாத இணையதள பக்கத்திலிருந்து வரும் தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என்று ஈரோடு சைபர் கிரைம் காவல்நிலையம் சார்பில் அறிவுறத்தப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் குறைந்தவிலையில் ஆடை, அணிகலன்கள் விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர்களுக்கு ஆசையை ஏற்படுத்தி, அதன் மூலம் பண மோசடி நடப்பதாகக் கூறப்படுகிறது.

எனவே, மக்களே, இதுபோன்ற விளம்பரங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT