தமிழ்நாடு

திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் 

அதிமுகவின் முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் இன்று திமுகவில் இணைந்தார்.  

DIN

அதிமுகவின் முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் இன்று திமுகவில் இணைந்தார். 
மாற்று கட்சியினர் திமுகவில் இணையு நிக்ழச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். 
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜெயலலிதா தந்ததுபோல் அதிமுகவில் மகளிருக்கு வாய்ப்புகள் தரப்படவில்லை என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பாவை - திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி

என்னுடைய சந்தேகங்கள்

ஸ்ரீ சத்ய சாய்பாபா கோயில் கும்பாபிஷேக 4-ஆம் ஆண்டு விழா

வாசலில் விரியும் வாழ்வியல் அறிவியல்

தேவைதான் துண்டிக்கும் உரிமை!

SCROLL FOR NEXT