தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போடப்படாது: அமைச்சர்

எந்த காராணத்தைக் கொண்டும் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போடப்படாது என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 

DIN


எந்த காராணத்தைக் கொண்டும் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போடப்படாது என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரத்தில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 100 நாள்கள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும் எனக் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT