முகப்பு
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி எம்.பி. செல்லக்குமார் மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் ஆ.செல்லக்குமார் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
ஆ.செல்லக்குமார் (கோப்புப் படம்)
பகிர்:


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் ஆ.செல்லக்குமார் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, அதன் பிறகு அவர் சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டார்.

சென்னையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →