மேட்டூர் அணையின் நீர்மட்டம் 81.97 அடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 22942 கன அடியாக சரிந்தது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:17 AM
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 22942 கன அடியாக சரிந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 80.89அடியிலிருந்து 81.97அடியாக உயர்ந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 30,199கன அடியிலிருந்து 22,942 கன அடியாக சரிந்துள்ளது.
Advertisement
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 43.94 டி.எம்.சியாக இருந்தது.