தாம்பரம் ரயில்வே பணிமனை வளாகத்தில் தீ விபத்து
சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள ரயில்வே பணிமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடுதாம்பரம் ரயில்வே பணிமனை வளாகத்தில் தீ விபத்து
சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள ரயில்வே பணிமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள ரயில்வே பணிமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ள தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் பணிமனையில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதாரங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.