தமிழ்நாடு

கவியரசு கண்ணதாசன் சிலைக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மரியாதை

கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

DIN

கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் மேதகு ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ள பிறந்த நாள் வாழ்த்துச்செய்தியில்... கவியரசுவிற்கு மாலை அணிவிக்க வேண்டுமென்றேன் ஆளுநர் செல்லலாமா? என்ற விவாதம் எழுந்த நிலையில் தமிழ் ஆர்வலராக செல்கிறேன் எனப்புறப்பட்டு ஆளுமை மிகுந்த வாழ்க்கை தத்துவத்தை அனைத்து மக்களிடமும் எடுத்துச்சென்ற மாகவிக்கு என் எளிய தமிழ் வணக்கத்தை செலுத்தி வந்தேன்...என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில் கூடுதல் வசதிகள் தொடங்கிவைப்பு

கண்ணழகு... திரிஷ்யா!

ரூ.17,884.76 கோடி இழப்பை சந்தித்த இண்டிகோ நிறுவன பங்குகள்!

மயக்கும் மான்விழி அம்புகள்... மௌனி ராய்!

பான் மசாலா உற்பத்தி நிறுவனங்கள் மீது செஸ் விதிப்பு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

SCROLL FOR NEXT