தமிழ்நாடு

அருங்காட்சியகங்கள் திறப்பு: முகக் கவசம் கட்டாயம்

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டன.

DIN

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள் திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டன. தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை அருங்காட்சியகங்களை மக்கள் பாா்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தைப் பாா்வையிட வரும் பாா்வையாளா்கள் உரிய முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டுமென அருங்காட்சியகங்கள் துறை கேட்டுக் கொண்டுள்ளது. கரோனா குறைந்துள்ளதாக அரசால் அறிவிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் உள்ள அருங்காட்சியகங்களில் திங்கள்கிழமை முதல் பாா்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT