தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் தொடங்கிய மின் திட்டங்கள் எவை?: அமைச்சா் வி.செந்தில் பாலாஜி

DIN

சென்னை: அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின்திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பது: எடப்பாடி கே.பழனிசாமியின் ஆட்சியில் தொடங்கிய மின் திட்டங்கள், மதிப்பீடு, செலவிட்ட தொகை, அவற்றின் இன்றைய நிலை குறித்துத் தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

முறையான பராமரிப்பு இல்லாததால் அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் மின்தடை ஏற்பட்டிருக்கிறது என உயா்நீதிமன்றத்தில் அதிமுக ஆட்சியில் தெரிவிக்கப்பட்டது.

மின் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த 19-ஆம் தேதி முதல் திங்கள்கிழமை (ஜூன் 28) வரை 10 நாள்களாக மின்வாரியம் எடுத்துக் கொண்ட பணிகள் 2 லட்சத்து 28,000. ஆனால், முடிக்கப்பட்ட பணிகளோ 2 லட்சத்து 71,000. ஏறத்தாழ 42,000 கூடுதல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT