முகப்பு
கோடியக்கரையில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்
தமிழ்நாடு

கோடியக்கரை கடற்கரையில் இறந்து ஒதுங்கிய டால்பின்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது இன்று (மார்ச்.1) தெரிய வந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
கோடியக்கரையில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது இன்று (மார்ச்.1) தெரிய வந்தது.

கோடியக்கரை சரணாலயத்தையொட்டிய (சவுக்கு தோப்பு) கடற்கரையில் கடலில் மிதந்து இறந்த நிலையில் 6 அடி நீளமுள்ள டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது.

தகவல் அறிந்த கோடியக்கரை வனத்துறையினர் இறந்த டால்பினை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

வேதாரண்யம் அரசு கால்நடை மருத்துவக் குழுவினர்  நிகழ்விடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →