முகப்பு
தமிழ்நாடு

பீளமேட்டில் அதிமுக இலவச பொருள்களை வழங்கியதாக திமுக புகார்

கோவை அடுத்த பீளமேடு பகுதியில் அதிமுகவினர் பொதுமக்களுக்கு இலவச பொருள்களை வழங்கியதாக திமுகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பீளமேட்டில் அதிமுக இலவச பொருள்களை வழங்கியதாக திமுக புகார்
பகிர்:

கோவை அடுத்த பீளமேடு பகுதியில் அதிமுகவினர் பொதுமக்களுக்கு இலவச பொருள்களை வழங்கியதாக திமுகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆனால், அவர்கள் மீது காவல்துறை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், காவல்துறையினர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் திமுகவினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.