முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 103.04 அடியிலிருந்து 102.93அடியாக சரிந்தது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
மேட்டூர் அணை
பகிர்:

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 103.04 அடியிலிருந்து 102.93அடியாக சரிந்தது. 

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு  172 கன அடியாக நீடித்து வருகிறது.  

அணையின் நீர் இருப்பு 68.69 டிஎம்சியாக இருந்தது.
 

முழு கட்டுரையைப் படிக்க →