முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 102.82 அடியிலிருந்து 102.71 அடியாக சரிந்தது. 

Updated On : 4 மார்ச், 2021 at 8:39 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:09 AM


மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 102.82 அடியிலிருந்து 102.71 அடியாக சரிந்தது. 

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு  வினாடிக்கு  183 கன அடியாக இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது.  அணையின் நீர் இருப்பு 68.39 டிஎம்சியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.