வாழ எளிதான நகரங்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் சென்னை 
தமிழ்நாடு

வாழ எளிதான நகரங்கள் பட்டியலில் நான்காம் இடத்தில் சென்னை

மத்திய குடியிருப்பு மற்றும் ஊரக விவகாரத் துறை அமைச்சகம், பொலிவுறு நகர திட்டங்களின் கீழ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மக்கள் வாழ எளிதான  நகரங்களின் பட்டியலில் சென்னை நான்காம் இடம் பிடித்துள்ளது.

DIN


புது தில்லி: மத்திய குடியிருப்பு மற்றும் ஊரக விவகாரத் துறை அமைச்சகம், பொலிவுறு நகர திட்டங்களின் கீழ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மக்கள் வாழ எளிதான  நகரங்களின் பட்டியலில் சென்னை நான்காம் இடம் பிடித்துள்ளது.

பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகைக் கொண்ட நகரங்களில் மத்திய அமைச்சகம் நடத்திய ஆய்வின் அடிப்படையில், மக்கள் வாழ எளிதான நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பெங்களூரு முதல் இடத்திலும், புணே இரண்டாம் இடத்திலும், ஆமதாபாத் மூன்றாம் இடத்திலும் சென்னை நான்காம் இடத்திலும், சூரத் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

இவை தவிர, தமிழகத்தில் கோவை (7) சேலம் (15), வேலூர் (16), திருச்சி (20) ஆகிய இடங்களில் உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யோலோ டீசர்!

மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: உத்தரவை ரத்து செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு!

குடியரசுத் தலைவருடன் ஃபிஜி பிரதமர் சந்திப்பு!

வீட்டுக் காப்பீட்டை அறிமுகப்படுத்தும் போன்பே!

உத்தரகண்ட்: தொடரும் நிலச்சரிவுகளால் தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்!

SCROLL FOR NEXT