அதிமுக தேர்தல் அறிக்கை: முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

அதிமுக தேர்தல் அறிக்கை: முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை

அதிமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

DIN

அதிமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையை இறுதி செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.

மேலும், தொகுதி ஒதுக்கீடு தொடர்பாகவும், சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாகவும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

அதிமுகவில் முதல்கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக நேற்று (மார்ச் 5) வெளியிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்

தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரியாா் எங்கும், என்றும் நிலைத்திருப்பாா்: முதல்வா்

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை

SCROLL FOR NEXT