தமிழ்நாடு

அதிமுகவிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகல்: கருணாஸ்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் அறிவித்துள்ளார்.

DIN

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருணாஸ் பேசியதாவது, ''முக்குலத்தோர் புலிப்படை கோரிக்கைகளை அதிமுக நிறைவேற்றவில்லை என்பதால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம். இரு சமூகத்துக்கு சொந்தமான அமைப்பாக எடப்பாடி கே.பழனிசாமி மாறிவிட்டார் என்று கூறினார்.

மேலும், இளைஞர்களைத் திரட்டி அதிமுகவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம் என்றும், முக்குலத்தோர் சமுதாயத்துக்கு அதிமுக செய்த துரோகத்தை முன்னிறுத்தி பிரசாரம் செய்வோம்'' எனவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“படங்கள் வெற்றிகளைத் தாண்டி,அந்த சந்தோசம் வேற மாதிரி!” நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

SCROLL FOR NEXT