நகைச்சுவை நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார் 
தமிழ்நாடு

நகைச்சுவை நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், நகைச்சுவை நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்.

DIN


சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், நகைச்சுவை நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்.

சென்னை பாஜக அலுவலகத்தில், பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் முன்னிலையில் செந்தில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

அரசியலில் செந்தில் என்றால், இதுவரை அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளராக அறியப்பட்டு வந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அமமுகவில் இணைந்தார். அவர் அமமுகவின் அமைப்புச் செயலாளராக டிடிவி தினகரானால் நியமிக்கப்பட்டார்.

ஆனால், தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபாடு காட்டாததால் அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து செந்தில் நீக்கப்பட்ட நிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

SCROLL FOR NEXT