ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் ஜப்தி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் ஜப்தி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த அகிலா என்ற பெண் அரசுக்கு நிலம் கொடுத்ததில் ரூ 25 இலட்சம், இழப்பீடு தொகை வழங்காததால் ஊத்தங்கரை சார்பு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இழப்பீடு தொகை வழங்காததால் வியாழக்கிழமை நீதிமன்ற ஊழியர்கள் ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பொருள்களான கார், நாற்காலிகள் கணினிகளை ஜப்தி செய்தனர்.