தமிழ்நாடு

கம்பம்: திமுக வேட்பாளர் என். ராமகிருஷ்ணன்

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக என். ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

DIN

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக என். ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெயர்.       : என்.ராமகிருஷ்ணன்,

வயது.         : 72

கல்வி.          : எம்.ஏ. 

குடும்பம்.    : மனைவி -ஜெயராணி,

                         மகள் -  தீபலட்சுமி,

                           மகன் - ரா.வசந்தன்.

தொழில்.       : விவசாயம், அரசியல், கல்லூரி நிறுவனர்.

முகவரி.         : ராமையன் தெரு, கம்பம்.

பொறுப்பு       :   சட்டப்பேரவை           உறுப்பினராக
 1989, 2006, 2009, 2011 ஆகிய ஆண்டுகளில் 4 முறை தேர்வு.

கட்சி பொறுப்பு : 1972 முதல் திமுக வில் பல்வேறு பொறுப்புகள், தற்போது தேனி தெற்கு மாவட்ட செயலாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்த அதிமுக கோரிக்கை

அரசு மகளிா் விடுதிகளில் தட்டச்சுப் பயிற்சி: மாவட்ட ஆட்சியா்

கவலை தரும் கல்வியின் தரம்

கூடுதல் ரயில்கள் இயக்க ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

ரோல்பால் போட்டியில் வெற்றி: திண்டுக்கல் அணிக்கு பாராட்டு விழா

SCROLL FOR NEXT