முகப்பு
தமிழ்நாடு

தாராபுரம்: திமுக வேட்பாளர் கயல்விழி

தாராபுரம் தனித் தொகுதி திமுக வேட்பாளராக கயல்விழி அறிவிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:43 PM
என்.கயல்விழி
பகிர்:

தாராபுரம் தனித் தொகுதி திமுக வேட்பாளராக கயல்விழி அறிவிக்கப்பட்டுள்ளார். 

தாராபுரம் தனி தொகுதி

பெயர்: என்.கயல்விழி

வயது: 52(03-06-1968)

தகப்பனார்:ஜி.நாராயணன்

தாயார்:லீலாவதி

கணவர்:கே.செல்வராஜ்

மகன்கள்: எஸ்.கே.திலீபன், எஸ்.கே.உதயசூரியன்

படிப்பு:எம்.கா.ம்,பி.இட்,

ஜாதி:

முகவரி: 20, வி.எஸ்.மணியம்மை நகர், தாராபுரம்,  
தொழில்:விவசாயம்  
அரசுப்பதவிகள்:இல்லை
கட்சிப்பதவிகள்: திமுக மகளிரணியில் 1996 ஆம் ஆண்டு முதல் உறுப்பினராக உள்ளார். இவரது கணவர் செல்வராஜ் திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக வழக்குரைஞர் அணி மாவட்ட அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

தேர்தல் அனுபவம்: இல்லை 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.