தமிழ்நாடு

திண்டுக்கல் தொகுதியில் அமைச்சர் சீனிவாசன் மனுத் தாக்கல்

DIN


திண்டுக்கல் சட்டமன்ற பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக வனத்துறை அமைச்சர் சி சீனிவாசன் அறிவிக்கப்பட்டு இருந்தார். 

ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு மார்ச் 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்கு முதல் நபராக அதிமுக சார்பில் போட்டியிடும் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் வெள்ளிக்கிழமை மனுத் தாக்கல் செய்தார். 

திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான ம. காசி செல்வியிடம் வேட்புமனுவை அமைச்சர் சீனிவாசன் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT