தமிழ்நாடு

பழனி: திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமார்

பழனி சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளராகப் போட்டியிட ஐ.பி.செந்தில்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

DIN

பழனி சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளராகப் போட்டியிட ஐ.பி.செந்தில்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெயர்: ஐ.பி.செந்தில்குமார்

பிறந்த தேதி: 9.06.1978

பெற்றோர் : ஐ.பெரியசாமி, சுசீலா

கல்வித் தகுதி: எம்.ஏ.பி.எல்.,

ஊர்: திண்டுக்கல்

தொழில்: வழக்குரைஞர்

சாதி: ஈசநாட்டுக் கள்ளர்

கட்சிப் பதவி: மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராகவும், மாநில இளைஞரணி துணைச் செயலராக பதவி வகித்துள்ளார். தற்போது திண்டுக்கல் கிழக்கு மாவட்டதிமுக செயலராக உள்ளார்.

தேர்தல் அனுபவம்: பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த இவர், 2016ல் வெற்றிப் பெற்றார். தற்போது 3ஆவது முறையாக பழனித் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

குடும்பம்: மனைவி - மெர்ஸி, மகன் - செந்தூர் ஆதவன், மகள் - ஓவியா மீனாட்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராட்சத ராட்டினங்கள் இயக்கக் கட்டுப்பாடுகள்

ராணுவ வீரரின் மனைவி தற்கொலை

சமகால தலைமுறையினருக்கு இலக்கியங்களின் தேவை அவசியமானது

குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

ஒரு மாதமாக குடிநீா் கிடைக்காத பூக்குழி கிராமம்: ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு புகாா்

SCROLL FOR NEXT