வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் துரைமுருகன்
வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் துரைமுருகன்
தொகுதி - காட்பாடி
பெயர் - துரைமுருகன்
வயது - 82
ஜாதி - வன்னியர்
கல்வித்தகுதி - முதுகலை சட்டம்
தொழில் - முழுநேர அரசியல்
சொந்த ஊர் - காட்பாடி, காந்திநகர்
கட்சியில் தற்போதைய பதவி - 1954-இல் திமுக இணைந்து படிப்படியாக பல்வேறு பதவிகளை கடந்து முதன்மை செயலர், திமுக பொருளாளர் பதவிகள் வகித்துள்ளார். தற்போது திமுக பொதுச் செயலராக உள்ளார்.
அரசுத்துறை பதவி - 1989-1991, 1996-2001, 2006-09 என மூன்று முறை பொதுப்பணித்துறை அமைச்சர், 2009}2011 சட்டத்துறை அமைச்சர்.
சட்டப்பேரவை உறுப்பினர் பதவி - 1977-80, 1980-84-இல் ராணிப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர், 1971-76, 1989-91, 1996 -2001, 2001-2006, 2006-2011, 2016-2021 காட்பாடி சட்டப்பேரவை உறுப்பினர்.
மனைவி - து.சாந்தகுமாரி (வழக்குரைஞர்)
மகன் - டி.எம்.கதிர் ஆனந்த் (வேலூர் மக்களவை உறுப்பினர்)