மேட்டூா் அணை நீா்மட்டம்: 101.73 அடியாக சரிவு
மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 101.84 அடியிலிருந்து 101.73 அடியாக சரிந்தது. of rose to 101.73 feet
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:14 AM
மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 101.84 அடியிலிருந்து 101.73 அடியாக சரிந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 195 கன அடியிலிருந்து 184 கன அடியாக சரிந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 67.10 டிஎம்சியாக இருந்தது.